8/12/11

மாலை நேர சல்லாபம் ஆரம்பம்

மாலை நேர சல்லாபம் ஆரம்பம்

  மாலை நேர சல்லாபம் ஆரம்பம்
சமர்பித்தவர் manmadhan | தேதி 05-12- 2011

அதே போல ஒரு நிமிடம் வேலை செய்யாமல் இருந்தாலும் எட்தானி லட்சம் இங்கு வீணாகும் என்பதை விலாவரியாக எனக்கு விலக்கி சொன்னார். அப்போதுதான் சரவணன் செய்தது தவறில்லை என்று எனக்கு பட்டது. எங்களை கண்காணிக்க பல பேர் சுற்றி கொண்டு இருப்பார்கள் என்றும் சொன்னார். அதனால், வேலையை கண்ணும் கருத்துமாய் செய்ய வேண்டும் என்று சொன்னார். எல்லாவற்றிற்கும் தலையை ஆட்டிவிட்டு என் சீட்டுக்கு வந்தேன்.

நான் சீட்டில் அமர்ந்து மற்றவர்களை சுற்றி பார்க்க, ராணி என்னை பார்த்து புன்னகைத்தாள். நான் திரும்ப சிரிக்க, அவள் தன் கட்டை விரலை உயர்த்தி காட்டிவிட்டு என்னை பார்த்து கண் சிமிட்டு விட்டு பின் திரும்பி போனில் பேசுவதில் ஆயத்தமானாள். என் வேலை அடுத்த நாள்தான் ஆரம்பமாகும். நான் மர்டவர்கள் எப்படி வேலை பார்கிறார்கள் ஏன்று நன்றாக கவனித்து கொண்டு இருந்தேன். மாலை ஐந்து மணி ஆனது. அப்போது அப்படியே கம்பியூட்டர்கள் எல்லாம் ஆப் ஆகின. எல்லோரும் தங்கள் காதில் அணிந்து இருந்த ஹெட் போனை கழட்டி வைத்தார்கள்.


எல்லோரும் தங்கள் சீட்டை நகர்த்தி எழுந்து ஒருவரை ஒருவர் பார்த்து புனாகைத்து விட்ட பின், அந்த அலுவலகத்தின் முழு சூழலும் மாறியது சில நொடிகளில். எல்லோரும் ஸ்கூல் விட்டு போகும் குழந்தைகள் போல ஜாலியாக ஒருவரை ஒருவர் கூவி கூப்பிட்டு, தொழில் கை போட்டுகொண்டு வெளியே கிளம்ப தொடங்கினர். அப்போது ராணி என் அருகில் வந்து "வாங்க வேலை முடிந்தது, போகலாம்" என்றால். நானும் அவளோடு போக, மற்ற எல்லோரும் எங்களை பின் தொடர்ந்து வந்தனர்.


எல்லோரும் பார்கிங் லாட்டில் ஒன்று சேர, எங்கள் டீம் லீடரும் இருந்தார். உள்ளே கறாராக முகத்தை சிடுசிடு என்று வைத்து கொண்டு பேசியவர், வெளியே எங்களோடு ஜாலியாக வாட போட என்று பேசினார். அவரையும் மற்ற வர்கள் வாடா போடா என்று தான் பேசிகொண்டார்கள். எனக்கு இவர்கள் வாழும் ரெட்டை வாழ்கை எனக்கு புரிந்து கொண்டது. நானும் அப்பைட்தான் இனி இருக்க வேண்டும் என்று தெரிந்தது. எல்லோரும் அன்று பாருக்கு போகலாம் என்று ப்ளேன் செய்ய, பெண்கள் தங்கள் வீட்டுக்கு போக வேண்டும் என்று சென்று விட்டனர்.


அப்போது ராணி என்னிடம் நான் எங்கே தங்கி இருக்கிறேன் என்று கேட்க, நான் ஒரு மேன்ஷனில் தங்கி இருக்கிறேன், ஒரு வீட்டை பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அப்போது அவள் வீட்டு பக்கத்தில் ஒரு வீடு காலியாக இருப்பது போல நியாபகம், அதோ சரியாக விசாரித்து வருவதாக சொன்னாள். நான் அவளுக்கு நன்றி சொல்லிவிட்டு, பசங்க பக்கத்தில் வந்தேன். அப்போது அவர்கள் என்னையும் அழைத்து கொண்டு ஒரு பாருக்கு செல்ல அது த்ரீ ஸ்டார் பார். அந்த மாதிரி பாறை நான் பார்த்ததே இல்லை.


எங்கள் கிராமத்தில் பாருக்குள்ளே போனாலே நாத்தம் குடலை கொமுட்டும். அப்படி நினைத்து தான் நான் போனேன். ஆனால் இங்கே அப்படியே மாறாக சூப்பராக இருந்தது. மேலும் ஒரு ஸ்டேஜில் பெண்கள் அரைகுறை ஆடை அணிந்து கொண்டு ஆடி பாடி கொண்டு இருந்தார்கள். நாங்கள் நால்வரும் ஒரு டேபிளில் உட்கார, என் கவனம் முழுவதும் அந்த பெண்கள் பக்கமே போய் கொண்டு இருந்தது. மற்றவர்கள் அதை கவனித்து விட்டு என்னை ஓட்டோ ஒட்டென்று ஒட்டினார்கள்.

கருத்துகள் இல்லை: