11/12/11

Thappu 2011 (Tamil)

Thappu 2011 (Tamil)

   

பேப்பர்களிலும் டிவியிலும் ஏற்கனவே கேள்விப்பட்ட கள்ளத்தொடர்பால் நடைபெறும் கொலை பற்றிய தமிழ் திரைப்படம்.

கதாநாயகி புருஷனோடு கொடைக்கானல் சுற்றுலா வருகிறாள். வழியில் மயங்கி கிடக்கும் கதாநாயகனை புருஷன் தன்னுடன் அழைத்து சென்று கெஸ்ட் ஹவுஸில் அடைக்கலம் தருகிறான். கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருக்கும் கதாநாயகன் கதாநாயகியின் அழகை ரசித்து செல்போனில் படம்பிடிக்கிறான். அதை வேலைக்காரி பார்த்துவிட்டு தன்னை ஓக்கவில்லை என்றால் செல்போனை முதலாளியிடம் காண்பிக்க போவதாக மிரட்ட கதாநாயகன் அவளை கொன்று புதைக்கிறான்.

கதாநாயகியை ஓக்க அப்ரோச் பண்ணும் போது கதாநாயகி வேலைக்காரியை கொன்று புதைத்ததை தான் வீடியோவில் டேப் செய்ததை காண்பித்து தன் புருஷனை கொல்ல சொல்ல, சஸ்பென்ஸுடன் முடிகிறது இண்டர்வெல். யார் யாரை கொன்றார்கள், முடிவில் யார் யாரோடு இணைந்தார்கள் என்பதே மீதி பாதிப்படம்.

செக்ஸ் சீன் கள் கொஞ்சம் கூட இல்லாமல், நார்மல் தமிழ்சினிமா பட கவர்ச்சி சீன் கள் மட்டுமே கொண்ட இந்த திரைப்படத்தில் திரைக்கதை பிரமாதமாக இருந்தாலும், லாஜிக் இல்லை. நடிகர் நடிகையர் தேர்வும் சரியில்லை.

   

கதாநாயகன் தாடியோடு ஏழு நாள் பட்டினி கிடந்த பிச்சைக்காரன் போல் தோன்றுகிறான். புருஷன் காரன் மீசையில்லாமல் ஐ.டி கம்பெனிக்காரன் போல் இருந்தாலும் டாக்டர் எந்று சொல்வதை நம்பமுடியவில்லை. படத்தில் அவன் டாக்டர் தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு சீன் கூட இல்லை.

இதில் கதாநாயகியும் டாக்டர் என்று சொல்வது சுத்த அபத்தம். மப்பும் மந்தாரமுமாக குத்தாட்ட நாயகி போல் தோற்றம் அளிக்கும் கதாநாயகி குடும்ப குத்துவிளக்கு போல் கடைசி காட்சியில் வசனம் பேசுவது சகிக்க முடியவில்லை. ஜாக்கெட்டுக்குள் கொள்ளாத மார்புகளை திமிறி காண்பிக்கும் கதாநாயகியை குடும்ப பெண்ணாக ஏற்க முடியவில்லை.

மனைவியே இவ்வளவு பெரிய சைஸோடு பிரமாதமாக இருக்கும் போது புருஷனின் கள்ளக்காதலி மகாகேவலமாக இருக்கிறாள். அழகும் கவர்ச்சியும் இல்லாத கள்ளக்காதலிக்காக அழகான மனைவியை அழகில்லா கணவன் கொல்ல நினைப்பது ரொம்பவே அபத்தமாக இருக்கிறது.

தாடிக்கார கதாநாயகனை பார்த்தாலே குமட்டுகிறது. அவனை பெரிய சைஸ் ஷகிலா போல தோற்றம் கொண்ட மலையாள வேலைக்காரி ரூட்டு விடுவதும், செக்ஸ்க்கு கூப்பிடுவதும் படு அபத்தம். கடைசியில் செக்ஸ்க்கு ஆசைப்பட்டு செத்து மடிவது சரியான தீர்ப்பாக இருந்தது.

செக்ஸ்க்கு ஆசை காட்டி தன் புருஷனை கொல்ல கதாநாயகனை ஏவி விட்டு கடைசியில் செக்ஸ்க்கு ஒத்துக்கொள்ளாமல் பத்தினி டயலாக் பேசி கதாநாயகனை கொல்வது கதாநாயகன் காதைல் மட்டுமல்ல, படம் பார்ப்போர் காதிலும் பெரிய பூமாலை சுற்றுகிறார்கள்.

கவர்ச்சி சீன் கள் மட்டுமே கொண்ட, இந்த திரைப்படம் இங்கே விமர்சனம் செய்யப்பட்ட சுமாரான வெளிநாட்டு படங்களுக்கு கூட இணையாக இல்லாமல் இருப்பதால் இந்த படத்தை பார்ப்பதற்கு என் சிபாரிசு இல்லை. மதிப்பெண் – 12/100.

கருத்துகள் இல்லை: