19/4/12

கக்கோல்ட் புருசன்!

கக்கோல்ட் புருசன்
 இரவு மணி 9.00. தடக் தடக் என்று ரயில் ஜோலார்பேட்டை கடந்து சென்னையை நோக்கி ஒரே சீராக ஓடிக்கொண்டு இருந்தது. நான் சீனிவாசன். சென்னையில் ஒரு வங்கியில் மேனேஜராக பணிபுரிகிறேன். என் வங்கியின் முக்கிய ப்ராஞ்ச் திருநெல்வேலியில் இருக்கிறது. அதில் ஒரு பிரச்சனை இருந்ததால் அங்கு சென்று திரும்பி வந்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது என் வயது 34. நல்ல பணம், ஆரோக்யமான வாழ்க்கை, அழகான மனைவி என்று வாழ்க்கை சீராக ஓடிக்கொண்டு இருக்கிறது.

 ஒரு வேலையும் இல்லாமல் ரயிலில் தனியாக அமர்ந்து இருப்பது செம போர். இந்த ரயில் முதல் க்ளாஸ் இந்த மாதத்தில் காலியாக இருந்தது ஆச்சரியம்தான். அப்போதுதான் என் பெட்டியில் ஒரு போர்னோ புத்தகம் இருப்பது நினைவு வந்தது. பெட்டியை திறந்து அந்த புத்தகத்தை பார்த்தேன். எப்போதோ வாங்கியது. சரி படிக்கலாமே? என்று பிரித்தேன்.

 கக்கோல்ட் என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை. ஆஹ்! என்றது மனசு. இந்த மஞ்சள் பத்திரிகைகளும், தரக்குறைவான வீடியோக்களும்தான் ஆரம்ப செக்ஸ் கல்வி என்று நினைக்கும்போது சற்று சிரிப்பாகத்தான் வந்தது. கதைகள்...கட்டுரைகள். கதை பக்கம் போகவில்லை. எப்படி கூப்பிட்ட உடனேயே நாயகன், நாயகி படுத்து விடுவார்கள். என்ன இது கதையா இருக்கு! என்று நினைத்ததும் சிரிப்புதான் வந்தது. ஆமாம் இது கதைதானே! சரி கட்டுரை படிக்கலாம் என்று புத்தகத்தை புரட்டியபோது கக்கோல்ட் என்ற கட்டுரை வந்தது. எப்போதோ இந்த வார்த்தையை கேட்ட நினைவு. கக்கோல்ட் என்பவன் தன் மனைவியை மற்றொருவன் புணருவதை ரசிப்பவன். லேசாக சிரிப்பு வந்தது. இப்படியெல்லாம் நடக்குமா என்ன! செக்ஸ் புக் என்றாலே நடைமுறைக்கு ஒத்துவராத காமம்தான் போல! என்று சிரித்துக்கொண்டே மேல் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

 "கக்கோல்ட் என்பது கக்கூ என்ற பறவையின் பெயரில் இருந்து வந்தது. கக்கூ தன் முட்டைகளை மற்ற குக்கூ பறவையின் கூட்டில் இடுமாம். அதனால்தான் என்னவோ இந்த லைஃப் ஸ்டைல் உள்ளவர்கள் அதீத காமம் கொண்ட தங்கள் மனைவிகளை மற்றவன் புணரும்போது பார்த்து ரசிப்பார்கள்"

 மை காட் என்றது மனம். இப்படியெல்லாம்கூடவா இருப்பார்கள்.

 "ஆதி காலத்தில் மதங்கள் இந்த வழக்கத்தை ஒரு பெரிய குற்றமாக கருதியது. அவ்விதமான கணவன்களை கட்டி வைத்து சாட்டையால்
 அடித்தது. ஆனால் குறிப்பிடத்தக்க அளவு மக்களுக்கு இந்த வாழ்க்கை முறை இருந்தது. கிரேக்க நாட்டில் ஒரு அரசன் தன் மனைவிக்கு தூக்கு தண்டனை கொடுத்தானாம். அப்போது தன் மனைவி அழகு அவளோடு அழிவதை கண்டு வருத்தப்பட்டு(?!) தன் மனைவியை
 நிர்வாணப்படுத்தி அவள் அழகை மற்றவர்கள் பருகிய பின்னர் தூக்கு தண்டனை அளித்தானாம். .... சிலர் ஹோமோ போல மனைவியுடன் தொடர்பு வைத்திருப்பதை ஊக்குவிப்பார்கள். மனைவி அவர்கள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்புவார்கள். செக்ஸுடன் இந்த மாதிரியான வாழ்க்கை முறையுடன் இருப்பார்கள். சிலர் ஒரு பங்கு மேலே போய் மனைவி தொடர்பு வைத்திருக்கும் ஆணுடனும் தொடர்பு...."

 கடவுளே! இப்படியெல்லாமா நடக்கும் என்று புத்தகத்தை கீழே வைத்தேன். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

 மனம் என் மனைவி நோக்கி ஓடியது!

கருத்துகள் இல்லை: