20/4/12

பல்மொழி பலான பட விமர்சனங்கள்

Love Education 2006 (Japanese)

தீவிர காதலால் உண்டாகும் விபரீதத்தை பொளேர் என்று கன்னத்தில் அறைந்தது போல த்ரில்லோடு சொல்லியிருக்கும் ஜப்பானிய திரைப்படம்.

இறந்து போன தன் கணவனை முதன்முதலில் சந்தித்த பாரில் கதாநாயகனை சந்திக்கிறாள் கதாநாயகி. முதல் சந்திப்பிலேயே இருவரும் காதல் பார்வை வீசி கொள்ள செக்ஸ் கொண்டு விடுகிறார்கள். அதன்பிறகு நாயகன் அத்தோடு நாயகியை மறந்துவிட்டு தன் போட்டோகிராபி தொழிலை கவனிக்கிறான். ஆனால் நாயகி அவனை விடவில்லை.

தன் வீட்டுக்கு தன்னை போட்டோ எடுக்குமாறு நாயகி அழைப்பு விட, நாயகன் வீட்டுக்கு வந்ததும் அவனை கட்டி போட்டு அடைத்து தன்னுடனேயே இருக்குமாறு நாயகி சொல்கிறாள். நாயகி ஒரு சைக்கோ என்பது கொஞ்சமாக நாயகனுக்கு புரிய ஆரம்பிக்கிறது. ஆனாலும் நாயகிக்கு தன் மேல் தீராத காதல் இருப்பதை உணர்ந்து நாயகிக்கு கட்டுபட்டு அந்த வீட்டில் இருக்கிறான்.

முடிவில் நாயகன் நாயகி இணைந்தார்களா, நாயகியின் சைக்கோ எண்ணத்திற்கு முடிவு என்ன என்பது க்ளைமேக்ஸ்.

அற்புதமான ஒரு த்ரில்லர் காதல் கதையை எடுத்து கொண்டு அதை சஸ்பென்ஸ் கலந்த திகிலோடு அழகாக திரைக்கதை அமைத்து படத்தோடு நம்மை ஒன்றிவிட செய்து விடுகிறார்கள்.

    

ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு தங்களாலும் சிறப்பான த்ரில்லர் காதல் படங்களை எடுக்க முடியும் என்பதை ஜப்பானியர்கள் நிரூபித்து இருக்கிறார்கள். நேர்த்தியான எடிட்டிங் படத்தின் வேகத்தினை குறையாமல் பார்த்து கொள்கிறது. ஒளிப்பதிவு கண்ணிற்கு இதமாக அமைந்து காட்சிகளை தெளிவாக்கி இருக்கிறது.


கதாநாயகி அழகிய ராட்சஸி. தன் சின்ன சைஸ் மார்பில் தடியான காம்போடு ஆரம்பக்காட்சியில் செக்ஸ் கொண்டு அறிமுகமாகிறார். குடிபோதையிலும் நாயகன் மேல் தெளிவாக காதல் கொள்கிறார். நாயகனை வீட்டுக்குள் அடைத்து வைத்து அவன் தப்பிக்கும் போது அவன் கை கட்டவிரலை வெட்டும் போது தான் தன்னை சைக்கோ என்பதை நமக்கு உணர்த்துகிறார்.


தன் வீட்டுக்கு எதிரேயே போலிஸ் அடிக்கடி அடிக்கடி வரும்போதும் மிக தைரியமாக நாயகனை வீட்டுக்குள் அடைத்து வைத்து இருப்பது தில். அதே போலிஸ் வீட்டுக்குள் நோட்டமிட வரும்போது போலிஸையே கொலை செய்ய கத்தியை எடுத்து கொண்டு வரும் போதும், நாயகியின் கேர்ள் பிரண்ட் அவனை தேடி நாயகியின் வீட்டுக்கு வரும்போது அவளை கத்தியால் குத்தி கொடூரமாக கொல்லும் போதும் பார்ப்பவர்களுக்கு கிலி வராமல் இருக்காது.


த்ரில் படமாக இருந்தாலும் கதாநாயகி தாராளமாக சீன் காமித்து நடித்து இருக்கிறார். நாயகனின் கேர்ள் பிரண்டாக வருபவர் பேமண்ட் கம்மியாக கொடுத்ததால் உடைகளை கழட்டாமலே செக்ஸ் செய்து கடுப்பேற்றுவதால் நாயகியே முழு படத்திலும் சீன் காமிக்கும் பொறுப்பை ஏற்று கொள்கிறார். சப்பையான உடம்பில் சப்பையான மார்புகளும், எலும்பு துருத்தி தெரியும் வயிறும் மைனஸ் பாயிண்ட்.


கொஞ்சமே கொஞ்சம் செக்ஸ் சீன்களை கொண்டு இருந்தாலும் ஒரு தரமான காதல் த்ரில்லர் படம் பார்க்க விரும்பும் சாப்ட்கோர் அன்பர்களுக்கு மிகச்சரியான தேர்வு இந்த படம். கண்டிப்பாக ஒருமுறை பார்த்து ரசிக்க வேண்டிய படம். மதிப்பெண் – 39/100.

கருத்துகள் இல்லை: